*தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!*



🇱🇰PLUS  TV  NEWS 🇱🇰

17 09 2021

*BREAKING NEWS*


*தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!*


நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


முன்னதாக எதிர்வரும்  21ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை உமக்கு வழங்கினார்

Ashfak ASM

Comments