*🔴நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிரடியாக அதிகரிப்பு....*

 *🚨BREAKING NEWS🚨*


*🔴நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிரடியாக அதிகரிப்பு....*


*●IRS BREAKING NEWS●*

*--2021/12/21--*

TUESDAY


நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


அதற்கமைய, *ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. (20 ரூபாவால்)*


ஒரு லீற்றர் *ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக* அதிகரித்துள்ளது. *(23 ரூபாவால்)*


ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை *111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரித்துள்ளதுடன் , சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக* *(15 ரூபாவால்)* அதிகரித்துள்ளது.


இதேவேளை *மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரிக்கப்பட்டுள்ளது*.


*[❌NOTE:-தயவு செய்து இணையாதவர்கள் மாத்திரம் இணையுங்கள்...

Comments